Sunday, March 29, 2020

ரெஸ்ட் இல்லாம ஒடுனேனே வேலைய தேடி,
ரெஸ்ட்  குடுத்துட்டாரே எங்க மோடி,

Bore  அடிக்குதுனு தேடினேனே மால் ஆஹ்,
மறந்துடனே
வீட்ல இருந்த ஹால் ஆஹ்,
ரெஸ்ட் இல்லாம ஒடுனேனே வேலைய தேடி,
ரெஸ்ட்  குடுத்துட்டாரே எங்க மோடி,
Time இல்ல time   இல்லனு பொலம்புனேனே Sunday,
17 நாள் இருக்கு இருக்குனு அழுகிறேனே தனியா,
Time இல்ல time   இல்லனு பொலம்புனேனே Sunday,
17 நாள் இருக்கு இருக்குனு அழுகிறேனே தனியா,
 பம்பரமா சுத்துனனே பகட்டா,
இப்ப கட்டாந்தரையில் சாஞ்சி கெடக்கிறனே தெனாவெட்டா...
ரெஸ்ட்  குடுத்துட்டாரே எங்க மோடி...