Saturday, February 5, 2011

Imagining





Yesterdays sorrow’s started to fade comparing today,
Yesterdays happiness takes precedence comparing today,
Yesterdays love starts to glow comparing today,
Imagining to continue yesterday, forgetting today!!!

Thursday, January 27, 2011

வானவில்!!


நான் உன்னால் சிரிக்கவும் செய்கிறேன் அழவும் செய்கிறேன்,
வானவில்லாய் என் இதயத்தை நீ வளைக்கையிலே!!!!!!!!!!!

Tuesday, January 25, 2011

பஞ்சம்


பஞ்ச பூதங்களில் பஞ்சமென்று வீண்ணீல் ஆராயும் மனிதர்கள்
அவனினம் தரையில் பஞ்சமின்றி சிந்தும் கண்ணீர் துளிகளை ஆராய மறந்ததேனோ?????

Monday, January 24, 2011

ஊனம்

கண்ணிருந்தும் குருடாய்,
செவியிருந்தும் செவுடாய்,
வாயிருந்தும் ஊமையாய்,
இருப்பவனுக்கு உடலில் ஊனமாம்!!!!
மற்றவனை அழ வைத்துப்பார்பவனுக்கு
உள்ளத்தில் ஊனமாம்!!!!
என் சந்தேகம் கடவுளும் ஊனமோ என்று....