
தீண்டுகையில்,
மனிதன் மிருகமாகிறான் வார்த்தைகள் இன்றி......
உன்னுள் எத்தனை உருவங்கள்??? கற்பனைக்கு ஏற்றார்போல் மாறும் வேஷங்கள், உனக்கென்று நாட்களை வரையறுத்து கொண்டு , எல்லைகளை தாண்டி வளர்ந்தும் தேய்ந்தும் வெளிச்சம் காட்டும் நிலவே!!!! உனக்கு விடுமுறை ஒரு நாள் தானோ.... நான் துவண்டு, தூக்கத்தை தொலைத்த போது எனக்கு வெளிச்சம் காட்டினாய் இளையநிலவாய் எழுந்த்தேன் எனக்குள் புதைந்த எண்ணங்களை வெளிச்சம் காட்ட...
No comments:
Post a Comment